மண் புழு உரம் தயாரிப்பு டிப்ஸ்
மண் புழு உரம் தயாரித்து வரும் ரங்கசாமி கூறுகிறார் சென்னை, தாம்பரத்தை சேர்ந்தவன் நான். செயற்கை உரங்கள், மண் வளத்தைக் கெடுக்கின்றன. இதற்கு மாற்று, இயற்கை உரங்கள் மட்டுமே. சுற்றுச்சூழலை கெடுக்காத, மண் வளத்தை அதிகரிக்கும் மாமருந்து, மண் புழுக்கள். இவை, 120க்கும் மேற்பட்ட வகைகளில் உள்ளன.ஒவ்வொரு வகை மண் புழுவும், வெவ்வேறு விதமான தட்ப வெப்ப சூழலில், வெவ்வேறு ஆழத்தில், மூன்று ஆண்டுகள் வரை வாழக்கூடியவை. அனைத்து புழுக்களுமே, 45 நாட்களுக்கு ஒருமுறை, 30 முட்டைகள் வரை […]
Read More