பாரம்பரிய நெல்: திருப்பதி சாரம்
பாரம்பரிய நெல்: கட்டுச்சோற்றுக்கு சுவை தரும் திருப்பதி சாரம் டெல்டா பாசனப் பகுதிகளிலும் திருச்சி போன்ற சில பகுதி களிலும் காணப்படும் மிதமான உவர் நிலத்திலும் சாகுபடி செய்ய ஏற்ற நெல் ரகம், திருப்பதி சாரம். திருச்சி மாவட்டத்தில் பரவலாகச் சாகுபடி செய்யப் பட்டுவந்த இந்த ரகத்தை, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தற்போது விவசாயிகள் சாகுபடி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். பெண்கள் விரும்புவது சுமார் நான்கடி உயரம் வரை வளரும் தன்மை கொண்ட இந்த நெல் ரகம், 140 நாள் […]
Read More