பருத்திக்கான விலை முன்னறிவுப்பு
பருத்தி விற்பனை மற்றும் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவுப்புத் திட்டம் கடந்த10 ஆண்டுகளாக கொங்கனாபுரம் கூட்டுறவு விற்பனை மையத்தில் நிலவிய பருத்தி விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. விற்பனை முடிவுகள் ஆய்வுகளின் அடிப்படையில் தரமான பருத்தியின் பண்ணை விலை (ஜூலை முதல் செப்டம்பர்’2020) குவிண்டாலுக்கு ரூ.4000 முதல் ரூ.4200 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. […]
Read More