பயிற்சிகள் பிப்ரவரி 2020
பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் வருகின்ற 5ம் தேதி கறவை மாடு வளர்ப்பு மற்றும் தீவன மேலாண்மை தொடர்பாக 1 நாள் இலவச பயிற்சி நடைபெறும் என மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான முனைவர் வே.எ. நேதாஜி தெரிவித்தார். இப்பயிற்சியில், கறவை மாடு வளர்ப்பு, தீவன மேலாண்மை, நோய் மற்றும் ஒட்டுண்ணி நிர்வாகம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படும். இப் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுடையவர்கள் 88839 57219, 70108 82431 […]
Read More