நெல்லில் 3 புதிய ரகங்கள் அறிமுகம்
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மூன்று நெல் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பல்கலைக்கழகம் மூலம் அறிமுகப்படுத்தப்படும் நெல் ரகங்கள், முதல், 10 ஆண்டுகளுக்கு அரசு மூலம், விதை நெல், மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். புதிய ரகம் என்பதால், அதை பிரபலப்படுத்தவும், விவசாயிகளை ஊக்கப்படுத்தவும், மானியம் வழங்கப்படுகிறது. கடந்தாண்டில், கோவை ரகமான கோ-ஆர்-50 என்ற புதிய சன்ன ரகம், ஈரோடு மாவட்டத்தில் அறிமுகமானது. இது, 130 முதல், 135 நாள் பயிராகும். விதைப்பண்ணையில், 38.5 ஏக்கரில் தற்போது […]
Read More