தென்னை விவசாயிகள் -தென்னை மரம் ஏறுவோர் கவனத்திற்கு! வேளாண்மைத் துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
தென்னை வளர்ச்சி வாரியத்தால் செயல்படுத்தப்படும் தென்னை மரம் ஏறுபவர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் பயன்பெறுமாறு வேளாண்மை-உழவர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது. தென்னை மரங்களில் தேங்காய் அல்லது இளநீர் கண்காட்சியை பறித்தல்,நீரா பானம் இயக்குதல், பழைய தென்னை ஓலை களை அகற்றுதல் போன்ற பணிகளுக்காக,வேளாண் தொழிலாளிகள் கிடைப்பது அரிதாக உள்ளது தென்னை மரம் மிகவும் உயரமாக இருப்பதால், மரம் ஏறும் தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக விபத்துக்களை சந்திக்கிறார்கள். இதனால், இத்தொழிலாளர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படுகிறது. சில சமயங்களில் […]
Read More