தென்னையில் கரையான்: ஓடன்டோடெர்மஸ் ஒபிஸஸ்
கரையான்: ஓடன்டோடெர்மஸ் ஒபிஸஸ் இது குருத்துவண்டு, கருவண்டு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் இதன் தாக்குதல் இருந்தாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிகமாக இருக்கும். தாக்குதலின் அறிகுறிகள்: கன்றுகளை நட்ட இளம் பருவத்தில் கரையானின் தாக்குதல் அதிக அளவில் இருக்கும். மரத்தின் அடிப்பாகங்களில் மணல் கலந்த மண்ணினால்் ஆன வரிகள் ஓடியிருப்பது இதன் அறிகுறியாகும். மண்ணினால் ஆன வரிகள் சேதமடைந்த மரப்பட்டை பாதிக்கப்பட்ட மரம் பூச்சியை அடையாளம் காணுதல்: முதிர்ந்த கரையான்கள்: சிறிய மஞ்சள்-வெள்ளை நிறத்தாலான பூச்சிகள் […]
Read More