சம்பா நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்
அன்பார்ந்த விவசாயிகளே, சம்பா நெல் பயிர், அறுவடை நிலையில் உள்ளது அனைவரும் அறிந்ததே. இத்தருணத்தில் மகசூல் இழப்பு ஏற்படுவதற்கு சில காரணங்கள் உள்ளது. அதனை கீழ்வரும் அறிவுரைகளை கடைபிடித்து நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எலிகளால் ஏற்படும் இழப்பினை தவிர்த்தல் 1) நெல் பயிரில் எலிவெட்டு என்று சொல்லப்படும் சேதம் தென்பட்டால் உடனடியாக எலிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எலிகள் பயிரின் தூரின் அடிப்பாகத்தை கடித்து சேதத்தை ஏற்படுத்துகிறது. நெற்கதிர்களை இழுத்துச் சென்று வளைக்குள் சேமித்து வைக்கிறது. […]
Read More