கரும்பு சாகுபடியில் இனிப்பான லாபம் பெறுவதற்கான வழிமுறைகள்
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதுடன், எடைக்குறைப்புக்கும் துணை நிற்கும் கரும்பை விவசாயிகள் பக்குவமாக சாகுபடி செய்து லாபம் ஈட்டலாம். கரும்பின் பாரம்பரியம் சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் முதல் முறையாகப் பயிரிடப்பட்டதுதான் இந்த கரும்பு. இந்தியாவில் கி.மு. 500-ம் ஆண்டில்தான் கரும்பு அறிமுகம் செய்யப்பட்டது. உலகில், 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. அதில் இந்தியா, பிரேசில், சீனா ஆகிய நாடுகள் 50 விழுக்காட்டிற்கும் மேல் கரும்பை உற்பத்தி […]
Read More