இரட்டிப்பு பலன் கிடைப்பதாக கொய்யா விவசாயிகள் தகவல்
பெரும்பாலான விவசாயிகள் குறுகிய கால பயிரை ஊடு பயிராக சாகுபடி செய்கின்றனர். இவற்றின் மூலம் களை கட்டுப்படுவதுடன், கூடுதல் வருவாயும் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். செண்டுமல்லியை ஊடுபயிராக வாழை, கொய்யா போன்ற மரங்களின் இடையில் பயிரிட்டு லாபம் ஈட்டி வருகிறார்கள். திருப்பூரில் உள்ள மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதிகளில் பலவகை பயிர்களை பயிரிட்டு வருகிறார்கள்.பயிறு வகைகள், காய்கறிகள், பழமரங்கள் போன்றவற்றிற்கு சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்கின்றனர். இதில், கொய்யா மிக முக்கிய பயிராக விளைவிக்கப் படுகிறது. […]
Read More