இயற்கை வேளாண்மை – மறைக்கப்பட்ட ஆராய்ச்சிகள்
பிப்ரவரி மாதம் வெளிவந்த நூல் ஒன்று மிக முக்கியமான செய்தியை உலகத்துக்கு அறிவித்துள்ளது. அறிவியல் சமுதாயத்தின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் குரலாக அது அமைந்துள்ளது. இதுவரை ஒரே பாடமாக, மந்திரம் ஓதுவதைப்போல ‘இயற்கை வேளாண்மையில் அதிக விளைச்சல் கிடைக்காது, பெருகி வரும் மக்கள்தொகைக்குத் தேவையான உணவை அதனால் உற்பத்தி செய்ய முடியாது, இது முடியாது… அது முடியாது…’ என்று ஓதிக்கொண்டிருந்த வேதி வேளாண்மை ஆதரவாளர்களுக்கு இந்தச் செய்தி பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும். மனசாட்சியுள்ள, உண்மையிலேயே என்ன நடக்கிறது என்று அறிந்துகொள்ள […]
Read More