பூச்சிகளை கட்டுப்படுத்த நவீன தொழில்நுட்பம்
நூற்றுக்கும் மேற்பட்ட பூச்சி வகைகள் பல வளர்ச்சி பருவங்களில் பயிர்களைத் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. அவைகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான தத்துப்பூச்சி, புகையான், கடித்து உண்ணும் புழுக்களான இலைச்சுருட்டுப் புழு ஆகிய பூச்சிகள் நட்ட பயிரிலும்,பயிர் பூத்த பின்னரும் முன்னரும் தாக்கி மகசூலை மிகவும் பாதிக்கச் செய்கின்றன. தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகத்தில் நெல் சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறைகளைப் பயன்படுத்தி சுற்றுப்புற சூழ்நிலைகளை பாதிக்காமல் தொழில்நுட்ப விளக்கங்களைப் பின்பற்றி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நிலத்திற்கேற்ப 3 […]
Read More