ஆடு வளர்ப்பு பயிற்சி
ஈரோடு மாவட்ட கால்நடை மருத்துவ பல்கலைக்கழக தலைவர் யசோதை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-ஈரோடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் சார்பில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அருகே உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 29-2023 ந்தேதி மற்றும் மே 30-2023ந் தேதிகளில் வெள்ளாடு, செம்மறியாடு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் முதல் நாள் ஆடு வளர்ப்பு பற்றிய விரிவான பாடங்கள் ள் நடத்தப்பட்டு, கலந்துரையாடப்படுகிறது. மேலும் வீடியோ படக்காட்சிகள் காண்பிக்கப்பட்டு ஆடு […]
Read More