அரசு: உரம் விநியோகத்திற்கு உதவி மையம்! வாட்ஸ்அப் மூலமும் உதவி
விவசாயிகள் புகார் தெரிவிக்கவும், விநியோகம் குறித்த விவரங்களைப் பெறவும் சென்னையில் உள்ள வேளாண்மை இயக்குனரகத்தில் உரம் வழங்குவதற்கான உதவி மையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதில், தொடர்புக்கொள்ள மற்றும் வாட்ஸ்அப் மூலம் தகவல்களைப் பெற என பல முறையில் பயன்படுத்த, பிரத்யேக மொபைல் எண் (9363440360) அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம் இந்திய நாட்டின் முதுகு எலும்பாக திகழ்கிறது, எனவே விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக பல முன் ஏற்பாடுகளை தொடர்ந்து ஒன்றிய அரசும் , மாநில அரசும் செய்து வருகிறது. மேலும்,(zero budget) அதாவது இயற்கை விவசாயம் நோக்கி நகருமாறு பிரதமர் அறுவுறுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. […]
Read More