இயற்கை முறையில் புழு கட்டுப்பாடு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரும்பு சாகுபடி நடைபெற்றுவருகிறது. வெட்டப்படும் கரும்புகள் அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட கரும்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை, கரும்பு பயிருக்கு நோய் தாக்குதல் அதிகரிப்பு எனக் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் பலர் வேதனையடைந்து வருகின்றனர். ஆனால், தேனி அருகே அன்னஞ்சியில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 15 ஆண்டுகளாகக் கரும்பு விவசாயத்தை மட்டுமே செய்து, அதிக லாபம் ஈட்டி சாதனை செய்துள்ளார் முதுகலை பட்டதாரியான விவசாயி […]
Read More