எள் சாகுபடி முறை மற்றும் பயன்கள்மற்றும் பயன்கள்
இதன் தாயகம் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவாகும். எள்ளில், கருப்பு எள் மற்றும் வெள்ளை எள் என இரு வகைகள் உள்ளன. எள்ளானது 5000 ஆண்டுகளுக்கு முன்பே வளர்க்கப்பட்ட செடியாகும். பின்னர் சீனா, தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா, கனடா, நெதர்லேண்டு, துரிக்கி, பர்மா, சூடான், மெக்சிகோ, நைஜீரியா, வெனிஸ்சுலா, உகந்தா, எத்தோப்பியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் எள் பயிரிட ஆரம்பித்தன. எப்படி பயிரிடுவது…? இரகங்கள் : கோ 1, டி.எம்.வி 3, டி.எம்.வி 4, டி.எம்.வி 5, […]
Read More