பயிற்சிகள் ஜனவரி2019
உளுந்துச் சாகுபடி தொழில்நுட்பங்கள் !! ? சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு சாகுபடி, கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. ? அந்த வகையில் வருகிற ஜனவரி 03-ம் தேதி அன்று உளுந்துச் சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. ? பயிற்சி நடைபெறும் நாள் : 03.01.2019 வியாழன் ? பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் […]
Read More