பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காரீப் 2020 பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் மென்மேலும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு காரீப், 2020 பருவத்திற்கான மாவட்டங்கள், பயிர்கள் மற்றும் வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்து ஜுன் 1ஆம் தேதியன்று ஆணை வழங்கியுள்ளது. இதன்படி காரீப் பருவத்தில் கார் / குறுவை / சொர்ணவாரி நெல், பயறுவகைகள், சிறுதானியங்கள், எண்ணெய்வித்துக்கள், பருத்தி மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள், காப்பீடு செய்ய ஒவ்வொரு மாவட்டத்திற்கும் காலக்கெடு […]
Read More