மக்காச் சோளத்திற்கான விலை முன்னறிவிப்பு
அன்பார்ந்த விவசாயிகளே,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாடு திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 16 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மக்காச் சோளத்தின் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின் அடிப்படையில் நல்ல தரமான மக்காச் சோளத்தின் விலையானது (நவம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரை) குவிண்டாலுக்கு ரூ1,400 முதல் ரூ 1600 வரை இருக்குமெனக் கணித்துள்ளது. எனவே, […]
Read More