முட்டை விலை அதிகரிக்க வாய்ப்பு
முட்டை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மண்டலத் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: ஆண்டுதோறும் குளிர் காலங்களில் நாமக்கல் முட்டை விலைக் குறைவாக இருக்கும். அதேபோல கோடை காலங்களில் ஹைதராபாத் முட்டை விலையை விட நாமக்கல் முட்டை விலை அதிகமாக இருக்கும். தற்போது கோடை காலம் ஆரம்பமாகி உள்ளது. எனவே வரும் நாள்களில் கோடை காலம் முடியும் வரை, நாமக்கல் முட்டை விலை […]
Read More