தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஆலோசனை
தென்னை மரங்களைத் தாக்கும் ரூகோஸ் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம் ஆகிய வட்டாரங்களில் சுமார் 3,625 ஏக்கரில் தென்னை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது நிலவி வரும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக மாவட்டத்தில் தென்னை மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. இது தொடர்பாக வேளாண்மை இணை இயக்குநர் ஜி.ஆர்.முருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்கு பிறகு, […]
Read More