மாவுப்பூச்சி: விவசாயிகளின் மெயின் வில்லனே இதுதான்- கட்டுப்படுத்த என்ன வழி?
பல தாவர உண்பவையான மாவுபூச்சி அனைத்து பயிர்களையும் தாக்கும் என்பதால் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம். இல்லையெனில் சிரமத்திற்கு பஞ்சமில்லை என்பது தான் உண்மை. ஒரு காலத்தில் Minor Pest ஆக இருந்த மாவுப்பூச்சி தற்போது Major Pest ஆக மாறி வருகிறது. இன்றைய சூழ்நிலையில் இதனுடைய தாக்கம் அதிகமாக வருவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது சுற்றுச்சூழல் மற்றும் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே ஆகும். குறிப்பாக உலக வெப்ப மயமாதலினால் இப்பூச்சிகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கின்றன என குறிப்பிட்ட […]
Read More