PMKSY: சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விருப்பமா? 100% மானியம் தருகிறது மத்திய அரசு!
நீரின்றி எந்த உயிரும் வாழ இயலாது என்பது இயற்கை விதித்த விதி. அந்த வகையில் பயிரின் உயிரே நீர்தான். அதனால்தான், அவை முளைத்த சில நாட்களில் உயிர்த்தண்ணீர் விடுவது அவசியமாகிறது. இதனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன வசதிகளை மானியத்துடன் வழங்கும் வகையில், பிரதான் மந்திரி கிரிஷி சின்சயா யோஜனா (Pradhan Mantri krishi Sinchayee Yojana) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. திட்டத்தின் சிறப்பு அம்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம், தமிழக […]
Read More