வேளாண் பண்பு: நீரின் மாண்பு
மழை நீர் ஆதாரங்களின் மூலம், நிலப்பரப்பிற்கு வந்தடைந்து சேமிக்கப்பட்ட நீரில், 69 சதவீதம் வேளாண்மை, 21 சதவீதம் தொழிற்சாலைகள், 10 சதவீதம் இதர பயன்பாட்டிற்கும் செலவாகிறது. மழை நீர் 69 சதவீதம் விவசாயத்திற்கு பயன்பட்டாலும், வேளாண் வளர்ச்சியானது தொழிற்துறை வளர்ச்சியை விட பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. இதற்கு காரணம், இருக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி பயிர் செய்யும் பரப்புகளையும், மகசூலையும் அதன் மூலம் வருவாயையும் அதிகரிக்க வழிமுறைகள் காணப்பட்டாலும் பயன்பாடு என்பது பெயரளவிலேயே உள்ளது. இந்தியாவின் […]
Read More