கோழிகளுக்கும் மூலிகை வைத்தியம்
கோழிகளுக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டால் வயிற்றில் இறைச்சல் உண்டாகும். சரியான உணவு எடுக்காமல் வாந்தி எடுக்கும். இதற்கு வெந்தயம் 10 கிராம், சுக்கு 10 கிராம், பெருங்காயம் 10 கிராம், வாய் விடங்கம் 10 கிராம், திப்பிலி 10 கிராம், கேழ்வரகு மாவுடன் சேர்த்து 10 கோழிகளுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் அஜீரணம் குணமாகும். வெள்ளைக் கழிச்சல்: மெலிவாக இருக்கும். வெள்ளை நிறத்தில் கழியும். தள்ளாடி நடக்கும். இதற்கு குடிநீரில் 1 சதவீதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட், படிகாரம் […]
Read More