தேசிய செயற்கை முறை கருவூட்டல் திட்டம், பிரதமர் மோடி அறிமுகம்
மதுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தேசிய விலங்குகள் நோய்த் தடுப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் மரியாதைக்குரிய பாரத பிரதமர் அவர்கள். சர்வதேச அளவில் பால் மற்றும் இதர கால்நடை உற்பத்தி பொருட்களின் வர்த்தகத்தை பாதிக்கக் கூடிய கோமாரி நோய் எனும் தொற்று நோய் மற்றும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக் கூடிய கருச்சிதைவை ஏற்படுத்தக் கூடிய கன்று வீச்சு நோய் (புரூசெல்லோசிஸ்) ஆகிய இரு நோய்களையும் கட்டுப்படுத்தி ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இவ்விரு நோய்களும் பொருளாதார ரீதியில் […]
Read More