எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு
விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கி வரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவுப்புத் திட்டம், கடந்த 17 ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள சிவகிரி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நிலவிய எள் விலை மற்றும் சந்தை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுகளின் முடிவுகளின்’ அடிப்படையில், நல்ல தரமான எள்ளின் விலை அறுவடையின் போது (ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை) […]
Read More