சின்ன வெங்காயத்தின் விலை முன்னறிவுப்பு
பூச்சி/ நோய் தாக்குதலால் சின்ன வெங்காயத்தின் விலையில் பெரும் தாக்கங்கள்
தமிழ்நாடு வேண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவுப்பு திட்டம், கடந்த 10 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலை மற்றும் சின்ன வெங்காயம் பயிரிடப்படும் முக்கிய பகுதிகளில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. விலை மற்றும் சந்தை ஆய்வுகளின் படி,வரும் காலங்களில் நல்ல தரமான சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.50மேல் இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது. மேலும் இந்த விலையுயர்வு புதிய அறுவடை வரும் காலமாகிய மார்ச் 2021 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம்
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்- 641 003
தொலை பேசி – 0422 – 2431405
மற்ற விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
பேராசிரியர் மற்றும் தலைவர்
காய்கறிப் பயிர்கள்துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்- 641 003
தொலை பேசி – 0422 –6611374
நன்றி:வேளாண்மை துறை
S. Chandrasekaran 4 /63 periya thottam senimalaipalayam thekkalur Avinashi Tiruppur 641654 9944482688 8248223499