விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்துச்செல்வது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் மாவட்ட வாரியாக உள்ள காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை பெறலாம்
அன்பார்ந்த விவசாய பெருமக்களே கொரணா வைரஸ் நோய் தாக்குதலால் தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு காலத்தில் விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் யாவும் எந்த ஒரு தொய்வும் இன்றி நடக்கலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்துச்செல்வது ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மாவட்ட வாரியாக உள்ள காவல்துறை அதிகாரிகளின் என்னை தொடர்புகொண்டு தேவையான உதவிகளை பெற்று பயன்பெறுமாறு வேளாண்மைத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னை மாநகரம் – ஜார்ஜ் – உதவி ஆணையர் – 9840814413 செங்கல்பட்டு – அலெக்சாண்டர் – ஆய்வாளர் – 9789098861 காஞ்சிபுரம் – அன்புச்செல்வி – ஆய்வாளர் – 9498149672 திருவள்ளூர் – பத்மஸ்ரீ பவி – ஆய்வாளர் – 9498110143 வேலூர் – பொற்செழியன்- துணை கண்காணிப்பாளர்- 94 98 14 77 46 ராணிப்பேட்டை- திருநாவுக்கரசு- ஆய்வாளர்- 94 44 16 69 89 திருப்பத்தூர்- ஜெயலட்சுமி- ஆய்வாளர் – 94 98 15 02 29 திருவண்ணாமலை- பவுலின் – ஆய்வாளர்- 94 98 16 46 80 கள்ளக்குறிச்சி- ராமநாதன்- துணை கண்காணிப்பாளர்- 96 98 15 56 92 விழுப்புரம்- பூங்கோதை- ஆய்வாளர்- 94 98 10 63 81 கடலூர்- ஈஸ்வரி- ஆய்வாளர்- 98 42 40 29 72 திருச்சி மாநகரம் – முருகவேல்- ஆய்வாளர்- 94 43 39 99 27 திருச்சி- சிவசுப்பிரமணியம்- துணை கண்காணிப்பாளர்- 99 42 91 22 26 பெரம்பலூர்- ரவிச்சந்திரன்- துணை கண்காணிப்பாளர்- 94 98 15 32 76 அரியலூர்- கண்ணன்- துணை கண்காணிப்பாளர்- 94 98 16 76 66 கரூர்- சுப்பிரமணியன்- துணை கண்காணிப்பாளர்- 94 98 10 44 10 புதுக்கோட்டை- குணசேகரன்- துணை கண்காணிப்பாளர்- 94 98 15 00 81 தஞ்சாவூர் -செந்தில்குமார்- ஆய்வாளர்- 98 42 56 9609 திருவாரூர்- ராஜ்மோகன்- துணை கண்காணிப்பாளர்- 94 98 16 29 33 நாகப்பட்டினம்- இளஞ்செழியன்- துணை கண்காணிப்பாளர்- 94 98 16 10 80 சேலம் மாநகரம்- சதீஷ்- ஆய்வாளர்- 94 98 16 66 14 கோயம்புத்தூர் மாநகரம்- கிருஷ்ணன்- ஆய்வாளர்- 94 43 45 51 53 திருப்பூர் நகரம்- ராஜன் பாபு- ஆய்வாளர்- 94 98 17 99 94 சேலம்- லட்சுமண குமார்- துணை கண்காணிப்பாளர்- 94 98 16 91 69 நாமக்கல்- பெரியசாமி- ஆய்வாளர்- 94 98 15 88 81 தர்மபுரி- விஜயலட்சுமி- ஆய்வாளர்- 94 98 17 88 25 கிருஷ்ணகிரி- ராமமூர்த்தி- துணை கண்காணிப்பாளர்- 94 43 32 95 31 கோயம்புத்தூர்- யமுனாதேவி- ஆய்வாளர்- 94 98 17 31 73 ஈரோடு- நாகமணி- ஆய்வாளர்- 94 98 17 54 78 திருப்பூர்- முருகேசன்- ஆய்வாளர்- 94 43 38 1000 நீலகிரி- சுஜாதா- ஆய்வாளர்- 94 98 10 47 77 மதுரை மாநகரம்- ஹேமா- ஆய்வாளர்- 83000 17 920 திருநெல்வேலி மாநகரம்- தீபு- உதவி ஆணையர்- 94 98 19 48 25 மதுரை- சாந்தி- ஆய்வாளர்- 83000 12 270 விருதுநகர்- விஜயகுமார்- துணை கண்காணிப்பாளர்- 94 98 14 89 99 திண்டுக்கல்- வீரபாண்டி- துணை கண்காணிப்பாளர்- 94 98 17 39 36 தேனி- முத்துக்குமார்- துணை கண்காணிப்பாளர்- 94 98 18 69 26 ராமநாதபுரம்- லயோலா- கூடுதல் கண்காணிப்பாளர்- 94 43 28 22 23 சிவகங்கை- சம்பத்- ஆய்வாளர்- 96 98 13 34 29 தென்காசி- சரஸ்வதி- ஆய்வாளர்- 94 98 19 48 62 திருநெல்வேலி- சந்திரசேகர்- ஆய்வாளர்- 94 98 19 31 48 தூத்துக்குடி- சண்முகம்- துணை கண்காணிப்பாளர்- 94 98 18 25 30 கன்னியாகுமரி- கணேசன்- துணை கண்காணிப்பாளர்- 94 98 18 23 54
வேளாண்மை துறை