கொரோனா நோய்த் தடுப்பு ஊரடங்குக் காலத்தில் விவசாயிகளுக்கு உதவும் வண்ணம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
கொரோனா நோய் தடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தில், வேளாண்மை சார்ந்த தொழில்கள் இடையூறின்றி தொடந்து நடைபெறும்பொருட்டு, தமிழக அரசின் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அதிகாரிகள் வேளாண் பெருமக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள். பயிர்களில் நோய்த் தாக்குதல், உரமிடுதல், இரகங்கள் உள்ளிட்ட சாகுபடி தொடர்பான அனைத்துத் தகவல்களையும் விவசாயிகள் கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மேற்கண்ட துறைகளோடு இணைந்து, வேளாண் பெருமக்களுக்கு விரிவாக்கப் பணியை மேற்கொள்வதற்கு உதவி செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் என்.குமார் அவர்களின் பரிந்துரையின்பேரில், விஞ்ஞானிகளின் பெயர்கள் மற்றும் அவர்களது அலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தங்களது சாகுபடி பணியில் ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால் அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
ஈரோடு
முனைவர் சூ.மு.பிரபாகரன், பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானிசாகர்-04295-240244 9443715655
தூத்துக்குடி
முனைவர் நு.முருகன் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி-04632-220533/234955 9442858617
ராமநாதபுரம்
முனைவர் ராகவன் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பரமக்குடி -04564-222139 9442054780
முனைவர் பேபி ராணி, பேராசிரியர் மற்றும் தலைவர், கடலோர உவர் ஆராய்ச்சி நிலையம், கேணில்கரை. 04567-230250 9789237750
முனைவர் ஞ.பாலசுப்பிரமணியன், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், கடலோர உவர் ஆராய்ச்சி நிலையம், வட்டாட்சியர் அலுவலக வளாகம். 04567-230250/232639 8098858549
தஞ்சாவூர்
பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், நடிமுத்து நகர், பட்டுக்கோட்டை 04373-235832
முனைவர் எஸ்.பொற்பாவை, பேராசிரியர் மற்றும் தலைவர், மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத் தோட்டம் 04362 267680 9442987904
முனைவர் ஹ.கார்த்திகேயன், பேராசிரியர் மற்றும் தலைவர், தென்னை ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம், நட்டுச்சாலை. 04373-260205/202534 9443525095
திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம்
முனைவர் ஏ.அம்பேத்கர், இயக்குநர், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை 0435-2472108/2472098 94890 56726/94428 75303
தேனி
முனைவர் ளு ஜீலியட் ஹெப்ஸிபா, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விருதுநகர். 04546-294026/292615 9442027002
முனைவர் ஆர். ஆறுமுகம், முதன்மையர், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம் 04546-234661 94980 56723
முனைவர் ளு.சரஸ்வதி, பேராசிரியர் மற்றும் தலைவர், திராட்சை ஆராய்ச்சி நிலையம். 04554-253625/231726/ 233225 9443928772
முனைவர் சுப்பையா, உதவி பேராசிரியர், திராட்சை ஆராய்ச்சி மையம், ஆனமல்லயான்பட்டி. 94420 91219
வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை
முனைவர் னு தினகரன் பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விரிஞ்சிபுரம் 0416-2272221/2914453 9443575749
முனைவர் ழு ஆனந்த், திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் மையம், விரிஞ்சிபுரம் 0416-2273221 7540057337
முனைவர் சு சுதாகர், பேராசிரியர் மற்றும் தலைவர், கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையம், மேலாலத்தூர் 04171-220275 9842256972
விருதுநகர்
முனைவர் சு.விமலா, பேராசிரியர் மற்றும் தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிபுத்தூர் 04563-260736 9487865111
முனைவர் னு.ளு. ராஜவேல், பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி நிலையம், கோவிலாங்குளம், அருப்புக்கோட்டை 04566-220562 9488439981
முனைவர் சு.விஜயலட்சுமி, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், காவிலாங்குளம், அருப்புக்கோட்டை 04566-220562 9443078556
பெரம்பலூர் மற்றும் அரியலூர்
முனைவர் ளு.சிவகுமார், பேராசிரியர் மற்றும் தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம், வேப்பந்தட்டை. 04328-264046/264866 9443567327
திருவண்ணாமலை
முனைவர் ஞ.பரசுராமன், பேராசிரியர் மற்றும் தலைவர், தானிய மகத்துவ மையம், அத்தியேந்தல் 04175-298001 9443053332
சிவகங்கை
முனைவர் கூ.மைர்டில்கிரேஸ், பேராசிரியர் மற்றும் தலைவர், உலர்நில வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு 04565-283080 9894716227
நீலகிரி
முனைவர் கெய்ஸர் லூர்துராஜ், இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், கலப்பின அரிசி மதிப்பீட்டு மையம், கூடலூர். 04262-264945 9444142422
விழுப்புரம்
முனைவர் ஸ்ரீதர் பேராசிரியர் மற்றும் தலைவர், எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம், திண்டிவனம் 04147-250293 94421 51096
முனைவர் மு.நாகேஸ்வரி, பேராசிரியர் மற்றும் தலைவர், காய்கறிகள் ஆராய்ச்சி நிலையம், நடுவீரப்பட்டு, பாலூர் 04142-275222 8883316457
முனைவர் மு.பரமேஸ்வரி, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், திண்டிவனம் 04147-250001 9047042517
புதுக்கோட்டை
முனைவர் சூ. மணிவண்ணன் பேராசிரியர் மற்றும் தலைவர் தேசிய பருப்பு வகைகள் ஆராய்ச்சி மையம், வம்பன் 04322-296447 9894795694
முனைவர் ஆ.சு. லதா திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், தேசிய பருப்பு வகைகள் ஆராய்ச்சி மையம், வம்பன் 04322-209691/290321/ 296447 8072578504
கிருஷ்ணகிரி
முனைவர் சூ. தமிழ்செல்வன் பேராசிரியர் மற்றும் தலைவர் மண்டல ஆராய்ச்சி நிலையம், விருதாச்சலம் 04343-290600 9443509390
கடலூர்
முனைவர் ஹ. மோதிலால் பேராசிரியர் மற்றும் தலைவர் மண்டல ஆராய்ச்சி நிலையம், விருதாச்சலம் 04143-238231/238542 9443046221
முனைவர் ஆ. ஜெயசந்திரன் பேராசிரியர் மற்றும் தலைவர் கரும்பு ஆராய்ச்சி நிலையம், 33-க்ஷ சண்முக பிள்ளை வீதி 04142-220630 9443422461
முனைவர் ளு. கண்ணன் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், விருதாச்சலம் 04143-238353 9842664165
திருநெல்வேலி
முனைவர் ளு. ஆறுமுகச்சாமி பேராசிரியர் மற்றும் தலைவர் அரிசி ஆராய்ச்சி நிலையம், அம்பாசமுத்திரம். 04634-250215 9443550787
திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
முனைவர் ஆ. பாஸ்கரன் பேராசிரியர் மற்றும் தலைவர் அரிசி ஆராய்ச்சி நிலையம், சேவாபேட்டை ரோடு, திரூர் 044 / 27620233 9444131117
முனைவர் ஞ.சாந்தி திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், திரூர் 044-27620233/28141136
திருச்சி
முனைவர் டு. சித்ரா பேராசிரியர் மற்றும் தலைவர் கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி 0431-2614217 9486603371
முனைவர் நூர்ஜஹான் ஹ. மு. ஹ. ஹனீப் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், சிறுகமணி 0431-2614417 9444719043
திருப்பூர்
முனைவர் சூ. ஆனந்தராஜா திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், பொங்கலூர் 9443444383
சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி
முனைவர் டு. சித்ரா பேராசிரியர் மற்றும் தலைவர் மரவள்ளிக் கிழங்கு மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாபூர் 04282-293526 9443210883
முனைவர் ளு. நந்தகுமார் பேராசிரியர் மற்றும் தலைவர் தொட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு 04281-222234/222456 9486939276
முனைவர் சூ. ஸ்ரீராம் திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண் அறிவியல் நிலையம், சந்தியூர் 0427-2422550 9443702262
திண்டுக்கல்
முனைவர் ஐ. முத்துவேல் இணை பேராசிரியர் மற்றும் தலைவர் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், கொடைக்கானல் 04542-240931 9443715948
முனைவர் கூ. தங்கசெல்வபாய் பேராசிரியர் மற்றும் தலைவர் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், தடியன்குடிசை, பெரும்பாறை 04542-224225 9442076831
முனைவர் ளு. லட்சுமி நாராயணன் பேராசிரியர் மற்றும் தலைவர் மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம், வாகரை, பழனி 04545-292900/292910/267373 9443711973
கன்னியாகுமரி
முனைவர் ஹ ஜெயா ஜாஸ்மின் பேராசிரியர் மற்றும் தலைவர், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் பேச்சிப்பாறை. 04651-281192 /281191 9442450976
முனைவர் து. ப்ரேம் ஜோஸ்வா பேராசிரியர் மற்றும் தலைவர், மலரியல் ஆராய்ச்சி நிலையம் தோவாளை. 04652-293223 /285009 9443845159
முனைவர் சூ சண்முகவள்ளி பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், 45 – ஹ1, சைமன் காலணி சாலை, திருப்பதிசாரம். 04652-276728 அலைபேசி 9600388631
முனைவர் மு. திருக்குமரன் திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண் அறிவியல் நிலையம், திருப்பதிசாரம். 04561-281759 / 281191 9842562975
கோயம்புத்தூர்
முனைவர் நு ராஜேஸ்வரி இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர், தென்னை ஆராய்ச்சி நிலையம், ஆழியார் நகர் பொள்ளாச்சி. 04253-288722 9791909993
திருநெல்வேலி மற்றும் தென்காசி முனைவர் ஞ நயினார் பேராசிரியர் மற்றும் தலைவர், நார்த்தை ஆராயச்சி நிலையம், கழுகுமலை சாலை, வன்னிகோனந்தல், சங்கரன் கோவில். 04636-286111 9442229890
மதுரை
முனைவர் செல்விரமேஷ் திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண் அறிவியல் நிலையம். 0452-2422955 / 2422956 9443185237
திருவாரூர்
முனைவர் ஆ ராமசுப்பிரமணியன் திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண் அறிவியல் நிலையம் நீடாமங்கலம் 04367-260666 / 261444 9486734404
தருமபுரி
முனைவர் ஞ.ளு. சண்முகம் திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண் அறிவியல் நிலையம் பாப்hரப்பட்டி 04342-248040, 9443026501
வேளாண்மை துறை