மாடி தோட்டம் செங்குத்து தோட்டம் தொழிற்நுட்ப பயிற்சி
இடம்: க்ரிஷி விக்யான் கேந்திரா கோபி
பயிற்சி நாட்கள்: 30-01-2019
தொடர்பு எண்: 04285241626
கட்டணம் ரூ 150
காடை, முயல் வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு முறை பயிற்சி !!
காடை மற்றும் முயல் வளர்ப்பு !!
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம் சார்பாக மாதம் தோறும் பல்வேறு கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வருகின்ற ஜனவரி 24-ம் தேதி அன்று காடை மற்றும் முயல் வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : 24.01.2019 வியாழன்
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
முகவரி :
பஞ்சாப் நேஷனல் வங்கி,
உழவர் பயிற்சி மையம்,
பிள்ளையார்ப்பட்டி,
சிவகங்கை மாவட்டம் – 630212.
முன்பதிவு செய்ய : 7708820505, 9488575716
மண்புழு உரம் தயாரிப்பு !!
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு சாகுபடி, கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் வருகிற ஜனவரி 23-ம் தேதி அன்று மண்புழு உரம் தயாரிப்பு என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : 23.01.2019 புதன்
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
பயிற்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் : ரூ. 100
முகவரி :
வேளாண் அறிவியல் மையம்,
குன்றக்குடி,
சிவகங்கை – 630206.
முன்பதிவு செய்ய : 04577264288.
நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் மண் வள மேம்பாடு பயிற்சி !!
நாட்டுக்கோழி வளர்ப்பு !!
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையம் சார்பாக மாதம் தோறும் பல்வேறு கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வருகின்ற ஜனவரி 22-ம் தேதி அன்று நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : 22.01.2019 செவ்வாய்
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
முகவரி :
பஞ்சாப் நேஷனல் வங்கி,
உழவர் பயிற்சி மையம்,
பிள்ளையார்ப்பட்டி,
சிவகங்கை மாவட்டம் – 630212.
முன்பதிவு செய்ய : 7708820505, 9488575716.
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு சாகுபடி, கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் வருகிற ஜனவரி 23-ம் தேதி அன்று மண் வள மேம்பாடு என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

முன்பதிவு செய்ய : 0457726428
வெள்ளாடு வளர்ப்பு முறை !!
கடலு}ர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் வருகின்ற ஜனவரி 21-ம் தேதி அன்று வெள்ளாடு வளர்ப்பு முறை முறை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : 21.01.2019 திங்கள்
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
முகவரி :
கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
குண்டு சாலை,
செம்மண்டலம்,
கடலு}ர் மாவட்டம் – 607001.
முன்பதிவு செய்ய : 04142290249
ஆடு வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு முறை !!
ஆடு வளர்ப்பு !!
சேலம் மாவட்டம், கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு கால்நடை வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வருகின்ற ஜனவரி 22 மற்றும் 23-ம் தேதி அன்று ஆடு வளர்ப்பு முறை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : 22.01.2019 செவ்வாய் மற்றும் 23.01.2019 புதன்
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
முகவரி :
கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
கால்நடை மருத்துவமனை வளாகம்,
பிரெட்ஸ் சாலை,
கலெக்டர் அலுவலகம் அருகில்,
சேலம் – 636001.
முன்பதிவு செய்ய : 04272410408.
நாட்டுக்கோழி வளர்ப்பு !!
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு சாகுபடி, கால்நடை வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் வருகிற ஜனவரி 24-ம் தேதி அன்று நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : 24.01.2019 வியாழன்
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
பயிற்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் : ரூ. 100
முகவரி :
வேளாண் அறிவியல் மையம், குன்றக்குடி, சிவகங்கை – 630206.
முன்பதிவு செய்ய : 04577264288.
தென்னை, பாக்கு சாகுபடி பயிற்சி!
நாமக்கல் மாவட்டம், வேளாண் அறிவியல் மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வருகின்ற ஜனவரி 23-ம் தேதி அன்று தென்னை, பாக்கு சாகுபடி என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : 23.01.2019 புதன்
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
முகவரி :
வேளாண் அறிவியல் மையம்,
மோகனு}ர் ரோடு,
நாமக்கல் – 637001.
முன்பதிவு செய்ய : 04286266345, 04286266650.
வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி !!
பெரம்பலு}ர் மாவட்டம், கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக மாதந்தோறும் பல்வேறு கால்நடை வளர்ப்பு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வருகின்ற ஜனவரி 24-ம் தேதி அன்று வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சி நடைபெறும் நாள் : 24.01.2019 வியாழன்
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
முகவரி :
கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
கைகாட்டி எதிர்புறம்,
செங்குணம்,
பெரம்பலு}ர் மாவட்டம் – 621220.
முன்பதிவு செய்ய : 9385307022.