பயிற்சிகள் மே2017
2017 மே, மற்றும் ஜுன் மாதங்களில் நடைபெறக் கூடிய பயிற்சிகளின் விவரம்
ஈரோடு மாவட்டம,; கோபிசெட்டிபாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் மே 24ஆம் தேதி சிப்பி மற்றும் பால்காளான் வளர்ப்பு தொழில் நுட்பங்கள் 25 ஆம் தேதி தேனீ வளர்ப்பு மற்றும் மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்கள், 26 ஆம் தேதி இயற்கை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன
முன்பதிவு அவசியம்
தொடர்புக்கு, தொலைபேசி 04285 241626
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கால்நடை பல்கலைக்கழகப் பயிறசி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மே 24 ஆம் தேதி ஆடு வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது முன் பதிவு அவசியம்
தொடர்புக்கு தொலைபேசி 0452 2483903
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நே~னல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் மே 24 ஆம் தேதி மருந்தில்லா மருத்துவம், 30 ஆம் தேதி ஒருங்கிணைந்;த கால்நடைப் பண்ணைகள் அமைத்தல் ஆகிய பயி;சிகள் நடைபெற உள்ளன.
தொடர்புக்கு செல்போன்
77088 20505,
94885 75716
நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் மே 30 ஆம் தேதி எண்ணெய்வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி நடைபெற உள்ளன.
தொடர்புக்கு
தொலைபேசி 04286 266345
கட்டணப்பயி;ற்சிகள்
கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மே 27 ஆம் தேதி தேனி வளர்ப்பு ஜுன் 3ஆம் தேதி அங்கக உரம் தயாரித்தல் பயிற்சிகள் நடைபெற உளளன. பயிற்சிக் கட்டணம் ரூ 100 முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு 04652 246296