பயிற்சி
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில், பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் மையம் pnb ftc pillayarpatti சார்பில் நடைபெறும் திசம்பர் மாத இலவச பயிற்சிகள்.
ஆடு வளர்ப்பு 29/12/2015காளான் வளர்ப்பு 30/12/2015
முன்பதிவு அவசியம்: 99416-47893, 94885-75716, 770 882 0505