வேளாண்மை பயிற்சிகள்
மண் வளம் குறித்த ஒரு நாள் பயிற்சி,நாமக்கல் KVK,நாள்:28-12-2015,தொடர்பு:04286 – 266345
காளான் வளர்ப்பு பற்றிய பயற்சி முகாம்,இடம்:TNAU,கோயம்புத்தூர்,நாள்:05-01-2015,தொடர்பு:0422-6611336
தேனீ வளர்ப்பு பயற்சி முகாம், நாள்:06-01-2015,தொடர்பு:வேளாண் பூச்சியல் துறை, TNAU, கோவை, 0422-6611214
ஒரு நாள் அங்கக வேளாண்மை பயிற்சி,வளங்குன்றா அங்கக வேளாண்மைத்துறை,தமிழ்நாடு வேளாண்ப் பல்கலைக் கழகம்,கோயம்புத்தூர்,நாள்:07-01-2015,கட்டணம்:ரு500/நபர்,தொடர்பு:0422-6611206/316