இயற்கை மூலிகை மருந்து தெளித்து சாதனை : ஒரே தென்னை மரத்தில் 300 காய்கள்
கடந்த 2013ம் ஆண்டு இவரது ஆலோசனையின்படி இயற்கையாக தயாரிக்கப்பட்ட மூலிகை மருந்துகளை முருகன் தனது தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு தெளித்தார். அவரது தோட்டத்தில் உள்ள அனைத்து மரங்களிலும் தற்போது ஒரு வெட்டுக்கு 300 காய்கள் வரை காய்த்து வருகின்றன. இந்த தென்னைமரம் கொச்சின் கோக்கனெட் வகையை சேர்ந்ததாகும். ஜெயவீரன் தற்போது தென்னை உள்பட அனைத்து மர விவசாயம் மற்றும் பயிர்கள் மற்றும் விவசாயத்திற்கு இலவச ஆலோசனை வழங்கி வருகிறார். விவசாயிகள் இவரிடம் ஆேலாசனை பெற 98653 88806 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி
தினகரன்